|
தசாவாதாரத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடிகள் |
|
Friday, 06 June 2008 |
கமல்ஹாஷன், அசின் நடிக்க கே எஷ் ரவிக்குமார் இயக்கும் "தசாவாதாரம்" திரைப் படத்தின் தயாரிப்புச் செலவுகள் 150 கோடியைத் தாண்டியுள்ளது. அத்துடன் 1200 பிரதிகள் வெளியிடப்படுகின்றன. இதுவரை எந்தப்படதிற்கும் இத்தனை பரதிகள் வெளியிடப்பட்டதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது |
|
|
எங்கே போகிறது உலகின் பொருளாதாரம்? |
|
Saturday, 10 May 2008 |
|
அமெரிக்காவின் பொருளாதாரத்திலே ஏற்பட்டுள்ள வீழ்சியினால் இன்று உலகின் பொருளாதாரத்திலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று உணவுப்பொருட்களுக்கான விலையானது என்று இல்லாதவாறு அதிகரித்துள்ளதுடன் உணவுப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை,சோளம் என்பனவற்றுக்கு பெருமளவிலே தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசியை ஏற்றுமதி செய்கின்ற இந்தியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இலங்கையிலே அரசாங்கமானது அரிசிக்கு கட்டுபாட்டு விலை விதித்துள்ளது.
|
|
Last Updated ( Sunday, 11 May 2008 )
|
|
Read more...
|
|
|
இங்கிலாந்தை கலக்கும் இந்தியர் |
|
Wednesday, 30 April 2008 |

இந்தியாவை இங்கிலாந்து கலக்கியது அந்தக்காலம். இங்கிலாந்தை இந்தியா கலக்குவது இந்தக்காலம். இதைத் தான் சொல்வது 'ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் ஏறும்' எண்டு. பிரித்தானியாவில் உள்ள கோடிஸ்வரர்களுடைய பெயர்பட்டியலை இன்று சண்டேரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது அதிலே முதலாவது இடத்தை பிடித்திருப்பவர் உலகப்பணக்காரர் வரிசையிலே நான்காவது இடத்தை பிடித்த இந்தியராக லக்சுமி மிட்டல் அவர்கள். இன்று வெளியாகியுள்ள இந்த பட்டியலிலே முதல் எழுபதைந்து இடங்களிலே கிட்டத்தட்ட நாற்பது பேர் பிரித்தானிய வாழ் வெளிநாட்வர்களாவர். உங்கள் பார்வைக்கு முதல் 150 இடங்களை பிடித்தவர்களது பெயர் பட்டியல் |
|
Last Updated ( Wednesday, 30 April 2008 )
|
|
|
மதுவால் உயர்ந்தவர்-Karan Faridoon Bilimoria |
|
Monday, 28 April 2008 |
|
'' உங்களுடைய உற்பத்தி பொருட்களிலே நீங்கள் நம்பிக்கை வையுங்கள் அப்போதுதான் அதனை மக்களிடத்திலே கொண்டு செல்ல முடியும்''
 இங்கிலாந்தில் இன்று 96 மில்லியன்களுக்கு பவுண்களுக்கு மேற்பட்ட விற்பனையாகவும் 6000 உணவங்கள்,5000க்கு மேற்பட்ட மதுபானசாலைகள், பெரும்பாலும் அனைத்து மொத்த சில்லறை வியபாரநிலையங்கள் 30க்கு மேற்பட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியுடன் பிரித்தானியாவின் மதுபான சந்தையிலே மிகக்குறுகியகாலத்திலே தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது கோபுரா பியர். இத்தகைய வளர்ச்சி ஒரு இரவில் நடந்தது அல்ல இத்தகைய வளர்சியை ஏற்படுத்தியவர் Karan Bilimoria ஆவார். |
|
Last Updated ( Tuesday, 29 April 2008 )
|
|
Read more...
|
|
|
வங்கிகளுக்கு உதவுகிறது வங்கி. |
|
Tuesday, 22 April 2008 |
|
இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடியால் உலகின் பல நாடுகளின் வங்கித்துறையானது வீழ்சியடையத்தொடங்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியை இங்கிலாந்தில் சமாளிப்பதற்காக பிரித்தானியாவின் மத்திய வங்கியானது 50 பில்லியன் பவுண்ஸ்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
அன்மைக்காலங்களாக வங்கிகள் தமக்கிடையேயான கடன் பரிமாற்றத்தை செய்வதிலே தயக்கம காட்டிவந்தன எனவே தான் மத்திய வங்கியானது இதை தவிர்பதற்காக இப்படியான ஒரு உதவியை செய்துள்ளது. இதனால் வங்கி துறையானது தமக்கிடையிலான வர்த்தகத்தில் தயக்கம் காட்டாது செயற்படும்.
அமெரிக்காவிலே எதுவித உத்தரவாதமும் இல்லாது வழங்கப்பட்ட வீட்டுக்கடன்கள் காரணமாக ஆரம்பமான இக்கடன் நெருக்கடிகள் இன்று உலகப் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் சில வங்கிகளின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்துவிட்டது. (நேசன் றோக்)
இருப்பினும் பிரித்தானியாவின் வங்கிகள் பொறுப்பற்றவகையில் கடன்பொடுத்தமையே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார வலலூனர்கள் விமர்சிக்கின்றார்கள்.
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>
|
| Results 10 - 18 of 42 |