முதற் பக்கம் arrow வர்த்தகப் பிரபலங்கள்
வர்த்தகப் பிரபலங்கள்
Muhammad Yunus - சிறு துளி பெரு வெள்ளம்
Sunday, 04 October 2009
Imageஅமைதிக்கான 2006 ஆண்டின் நோபெல் பரிசுக்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் முஹம்மது யூனுஸ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக பிபிசி வானொலிச் செய்தி கேட்டபோது தெரிய வந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெறக் காரணமாக இருந்த நுண்கடன் (microcredit) திட்டத்தை செயல்படுத்திய அவருக்கும், அவர் தொடங்கிய கிராமின் வங்கிக்கும் (Grameen Bank) சேர்த்து நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.

Last Updated ( Monday, 05 October 2009 )
Read more...
இங்கிலாந்தை கலக்கும் இந்தியர்
Wednesday, 30 April 2008
Image
இந்தியாவை இங்கிலாந்து கலக்கியது அந்தக்காலம். இங்கிலாந்தை இந்தியா கலக்குவது இந்தக்காலம். இதைத் தான் சொல்வது 'ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் ஏறும்' எண்டு. 

பிரித்தானியாவில் உள்ள கோடிஸ்வரர்களுடைய பெயர்பட்டியலை இன்று சண்டேரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது அதிலே முதலாவது இடத்தை பிடித்திருப்பவர் உலகப்பணக்காரர் வரிசையிலே நான்காவது இடத்தை பிடித்த இந்தியராக லக்சுமி மிட்டல் அவர்கள். இன்று வெளியாகியுள்ள இந்த பட்டியலிலே முதல் எழுபதைந்து இடங்களிலே கிட்டத்தட்ட நாற்பது பேர் பிரித்தானிய வாழ் வெளிநாட்வர்களாவர்.


உங்கள் பார்வைக்கு முதல் 150 இடங்களை பிடித்தவர்களது பெயர் பட்டியல்  

Last Updated ( Wednesday, 30 April 2008 )
மதுவால் உயர்ந்தவர்-Karan Faridoon Bilimoria
Monday, 28 April 2008
'' உங்களுடைய உற்பத்தி பொருட்களிலே நீங்கள் நம்பிக்கை வையுங்கள் அப்போதுதான் அதனை மக்களிடத்திலே கொண்டு செல்ல முடியும்''


Imageஇங்கிலாந்தில் இன்று 96 மில்லியன்களுக்கு பவுண்களுக்கு மேற்பட்ட விற்பனையாகவும் 6000 உணவங்கள்,5000க்கு மேற்பட்ட மதுபானசாலைகள், பெரும்பாலும் அனைத்து மொத்த சில்லறை வியபாரநிலையங்கள் 30க்கு மேற்பட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியுடன் பிரித்தானியாவின் மதுபான சந்தையிலே மிகக்குறுகியகாலத்திலே தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது கோபுரா பியர். இத்தகைய வளர்ச்சி ஒரு இரவில் நடந்தது அல்ல இத்தகைய வளர்சியை ஏற்படுத்தியவர் Karan Bilimoria ஆவார்.

Last Updated ( Tuesday, 29 April 2008 )
Read more...
உலகப் பணக்காரர் வரிசையில் தமிழர் ஒருவர்
Friday, 07 March 2008
Imageஅமெரிக்காவில் இருந்து வெளிவரும் Forbes என்கின்ற பொருளாதார சஞ்சிகையானது வருடம்தோறும் உலகப்பணக்காரருடைய விபரங்களை வெளியிடுவது வழமை அந்த வகையிலே இந்த ஆண்டும் உலகப்பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பதின்மூன்று வருடங்களாக முன்னனியில் நின்ற மைக்கிரோசொப்ஃட் அதிபர் பில்கேட்சை மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளி அமெரிக்காவை சேர்ந்த இன்சூரன் மற்றும் உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்ற 77 வயதான வாரன்பப்பெட்  அவர்கள் முன்னனியில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பானது 62 பில்லியன் அமெரிக்க டொலர்களககும்.
Last Updated ( Friday, 07 March 2008 )
Read more...
KFC தாத்தா MR.HARLAND SANDERS
Friday, 22 February 2008
Imageஓய்வுபெறுகின்ற வயதிலே ஒருவர் வியாபாரத்ததை ஆரம்பிக்கின்றார் என்றால் அது ஒரு வியப்பான அனுபவம். அத்தகைய ஒரு முயற்சியுடாக நடைமுறைக்கு வந்ததுதான் இன்று உலகத்திலே இருக்கின்ற மிக முக்கிய விரைவு உணவகங்களில் ஒன்றாகிய Kentachy Fried Chicken (KFC) ஆகும்.


Imageஇத்தகைய முயற்சியை செய்தவர் அறுபத்திரண்டு வயதுடைய Harland Sanders என்ற ஒரு மூத்த இளைஞர். 1890 ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி அமெரிக்க கண்டத்தில் உள்ள Henryville, Indiana என்ற இடத்திலே பிறந்த Harland Sanders அவர்கள்.

Last Updated ( Friday, 07 March 2008 )
Read more...

advertisement

advertisement

advertisement