|
Tuesday, 01 January 2008 |
|
எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை பாமிங்காம் என். ஈ. சி மண்டபத்திலே பிரித்தானியாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி இடம்பெற உள்ளது இக்கண்காட்சிக்கான நுழைவுக்கட்டனம் இலவசமாகும். இக்கண்காட்சிக்கு நிச்சயமாக அனைத்து வகையான தொழில் (குறிப்பாக வியாபார நிலையங்களை வைத்திருப்பவர்கள்) செய்பவர்களும் சென்று பார்வையிடவேண்டும். மிகவும் பயனள்ளதாக அமையும்.
|
|
|
Tuesday, 01 January 2008 |
|
ஏதிர்வரும் பெப்பிரவரி மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளிலே மேற்கு இலண்டனில் உள்ள ஓலிம்பிக் நேசனல் மண்டபதிலே காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வர்த்தக கண்காட்சி இடம் பெற இருக்கின்றது. நுழைவுச் சீட்டு மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு 07966 444 654
|
|
|