முதற் பக்கம்
முதற் பக்கம்
Muhammad Yunus - சிறு துளி பெரு வெள்ளம்
Sunday, 04 October 2009
Imageஅமைதிக்கான 2006 ஆண்டின் நோபெல் பரிசுக்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் முஹம்மது யூனுஸ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக பிபிசி வானொலிச் செய்தி கேட்டபோது தெரிய வந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெறக் காரணமாக இருந்த நுண்கடன் (microcredit) திட்டத்தை செயல்படுத்திய அவருக்கும், அவர் தொடங்கிய கிராமின் வங்கிக்கும் (Grameen Bank) சேர்த்து நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.

Last Updated ( Monday, 05 October 2009 )
Read more...
சந்தையில் (Market) முந்துவது எப்படி?
Friday, 18 September 2009
Attack strategies for challengers in a market


ஒவ்வொரு சந்தையிலும் சந்தை முதல்வர்  (Market leader) என்று ஒரு நிறுவனம் இருக்கும். சந்தையில் விற்பனையாகும் இணையான பொருட்களில் அதிக விற்பனையை அடைந்த நிறுவனம் இதுவே ஆகும். மற்ற அனைத்து நிறுவனங்களும் சவால் நிறுவனங்களாகக் (Market challengers) கருதப்படும். அதாவது, எப்படியாவது முதன்மை நிலையை அடைய தற்போதைய முதல்நிலை நிறுவனத்தை எதிர்த்து சவால் செய்து தொழில் புரிந்து கொண்டிருப்பவை. அத்தகைய சவால் நிறுவனங்கள், வெற்றிகரமாக சந்தை முதல்வரை எதிர்த்துப் போராட பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைக் குறித்து இன்று காண்போம்.


 

Read more...
ஏன் இந்த Marketing?
Wednesday, 16 September 2009
Imageஒரு அமெரிக்கக் காலணி நிறுவனம், தங்கள் நிதி அலுவலரை (Financial Officer) பசிபிக் கடலில் பழங்குடியினர் வாழும் ஒரு தீவில், தங்கள் தயாரிப்புகளை விற்க சாத்தியமுண்டா என்று ஆராய்ந்து வர அனுப்பி வைத்தது. அவர் சில தினங்கள் கழித்துப் பின்வருமாறு தகவல் அனுப்பினார்:
"இந்தத் தீவில் யாருமே காலணி அணிவதில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் சந்தை இங்கு கிடையாது."

Last Updated ( Wednesday, 16 September 2009 )
Read more...
சிறு தொழில் ... சில அனுபவங்கள்..
Monday, 14 September 2009

Imageநான் 2001 அக்டோபர் முதல் சொந்தமாகத் தொழில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று மென்பொருள் தொழில் ஆரம்பித்தேன். பல தடைகளையும் தடுமாற்றங்களையும் தாண்டி இன்றைக்கு ஒரு திடமான வாடிக்கையாளர் பட்டியல், உறுதியான மென்பொருள் வலிமை இரண்டையும் ஈட்டிக் கொண்டு அடுத்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறோம். 

இந்தப் பயணத்தில் நான் சரியாகச் செய்தவற்றையும், செய்தவைத் தவறு என்று பின்னர் புரிந்தவற்றையும், என்னைப்
போன்ற பிறர் எப்படி செயல்பட்டார்கள் என்று நான் தெரிந்து கொண்டவற்றையும், இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு
மிகச் சரியான அணுகுமுறை என்ன என்று எனக்குத் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
Last Updated ( Tuesday, 15 September 2009 )
Read more...
Windows சின் வில்லன்
Monday, 14 September 2009
Imageகடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.

கூட மாறாலாம்..
Last Updated ( Monday, 14 September 2009 )
Read more...
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Results 1 - 9 of 42

advertisement

advertisement

advertisement

letzm.jpg